லங்கா பிரீமியர் லீக் தொடரில் மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது Jaffna Kings அணி

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியின் Colombo Stars அணியை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக Jaffna Kings அணி சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது. Jaffna Kings அணிக்கும் Colombo Stars அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி இன்றைய தினம் (23-12-2022) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற Jaffna Kings அணியினர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளனர். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 … Continue reading லங்கா பிரீமியர் லீக் தொடரில் மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது Jaffna Kings அணி